Wednesday, 7 March 2018

குளிரால் உலரும் விடி காலை

குளிரால் உலரும் விடி காலை
குளிரால் உலரும்
விடி காலை
உன் நினைவால் உருகும்
மனம் நாளும்

பனி படரும்
இந்தப் பொழுதில்
நனி கூரும்
உன் கனி முகம்
நுனிப் புல்லின்
பனித் துளி
உன் முகம் காட்டி
மகிழ் கூரும்

No comments: