Wednesday, 7 March 2018

சொல்லத் துடிக்கும் என் மனது

சொல்லத் துடிக்கும்
என் மனது
சோகம் தவிர்க்கும்
உன் நினைவு
Image may contain: 1 person
மெல்ல நீ வந்து
என் மேனி தொட்டு
சின்ன முத்தம் தந்து
சிரித்து சீண்டிச்
செல்கிறாய்....
கனவில்

No comments: