Wednesday, 7 March 2018

பொங்கும் அழகுடையாகி

Image may contain: 2 people, outdoorபொங்கும் அழகுடையாகி
பொலியும் தமிழுடையாகி
எங்கும் அவளுடையாகி
எதிலும் அவளுடயாகி
இங்கும் அவளுடயாகி
தங்கும் அவள் எழில் கண்டேன்
தங்கப் பொழில் முகம் என்னில்
எங்கள் அழகுக் குயில் அவள்

No comments: