Wednesday, 7 March 2018

வானம் பனிப்பூ சொரியும் அதிகாலை

வானம் பனிப்பூ
சொரியும் அதிகாலை
நீ என்னோடு
பேசும்
இனிய பொழுதும்
இதுதான்

Image may contain: 1 person, baby and close-up
நினைவு நெஞ்சில்
நீங்கா கனவுகளை
அணைத்து
சுகத்தை சோகம்
கலைத்து சொல்கிறத

No comments: