அனாமிகா ANAMIKA
அனாமிகா சுனாமியில் கரைந்து போன குறிஞ்சி மலர்
Wednesday, 7 March 2018
இன்பப் பெரு வெளி
இன்பப் பெரு வெளி
உன்னை நினைத்து
ஓராயிரம் கவி சொல்வேன்
என்னில் உதித்த
இன்பப் பெரு வெளி
நீ
உன் சொல்லில் தெறித்த
அன்பின் திவலைகள்
எப்போதும்
இன்பப் பெரு வெளியாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment