Wednesday, 7 March 2018

காலப் பெருவெளி

காலப் பெருவெளி
காற்று வெளியிடை உன் குரல்
கனவில் கேட்குதடி
நேற்று தெறித்த உன் முகம்
நிலவில் தோயுதடி

சொல்லிச் சென்ற கவிதையெல்லாம்
எனக்கு சூத்திரமானதடி
எல்லைகள் கடந்த காலப் பெருவெளி
நிந்தன் நினைவினில் காயுதடி

No comments: