Wednesday, 7 March 2018

உன்னிலிருந்தே உயிர் பெறுகிறேன்




Image may contain: 1 person, smiling, standing, shoes and child


















Image may contain: one or more people, people standing, people walking, outdoor and nature
உன்னிலிருந்தே
உயிர் பெறுகிறேன்
ஒவ்வோர் நாளும்
Image may contain: 1 person உந்தன் சிரிப்பில்
மகிழ்ந்து களிக்கிறேன்
ஒவ்வோஈர் நாளும்

உந்தன் நினைவே
சந்தோசப் பொழுதாய்
ஒவ்வோர் நாளும்

No comments: