Wednesday, 7 March 2018

குளிர் எறிந்து பனி மூட

Image may contain: 1 person, standing and childகுளிர் எறிந்து
பனி மூட
முகம் சிதையும்
அதிகாலை
விழி
நீள முடியாமல்
வழியெங்கும்
இருள் கூடும்
ஒளியாக
உன் நினைவு
களி கூரும்
என்னோடு

No comments: