பனி விழி திறந்து-புல் நுனி முடி சூடும் நனி நீள் காலை
இனிமையும் நீயும் என்னுடன் கலந்து தனிமை போக்கும்
வானம் சிவக்கும் வண்ணம் சூடும் புதிய பொழுதாய் நீ கானம் பாடுவேன் கவிதை சொல்லுவேன் எல்லாம் உன்னால்
இந்த ஓவியம் தமிழ் நாட்டின் தலை சிறந்த ஓவியர்களில் ஒருவரான தோழர் ஜீவா வரைந்தது கோடி முறை நன்றி சொல்வேன்
No comments:
Post a Comment