அனாமிகா ANAMIKA
அனாமிகா சுனாமியில் கரைந்து போன குறிஞ்சி மலர்
Wednesday, 7 March 2018
பனி பூத்து கனத்து சிரித்து கிடக்கிறது இங்கு
பனி பூத்து
கனத்து சிரித்து
கிடக்கிறது இங்கு
உன் நினைவு
பூத்து கனத்து கிடக்கிறது
நெஞ்சோடு
வீதியெல்லாம்
வெண்ணிற ஆடை கட்டி
பூரித்து
போய் இருக்கிறாள்
பூமித் தாய்
நான்
பூரித்து போக
நீ இல்லை
என்னோடு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment