Wednesday, 7 March 2018

உன் ஒற்றைச் சிரிப்பு

உன் ஒற்றைச் சிரிப்பு
உன்
ஒற்றைச் சிரிப்பில்
பொன்னாவரை
பூத்துக் குலுங்கும்

அற்றைத் திங்கள்
அவ் வெண்ணிலவும்
இற்றைத் திங்கள்
இவ் வெண்ணிலவும்
சுற்றி சுற்றி
உன் முகம் காட்டும்

No comments: