Wednesday, 7 March 2018

சின்ன மகள் சிரிக்கையில்

சின்ன மகள்
சிரிக்கையில்
சித்திரமும் பேச
நா துடிக்கும்
Image may contain: 2 people, people sitting and outdoor
வண்ணமகள்
புன்னகையில்
வானமும் சேர்ந்து
பூச் சொரியும்

No comments: