அனாமிகா ANAMIKA
அனாமிகா சுனாமியில் கரைந்து போன குறிஞ்சி மலர்
Wednesday, 7 March 2018
மார்கழி இது எனக்கு தவக்காலம்
மார்கழி
இது எனக்கு தவக்காலம்
உன் நினைவுகளால்
நிறையும் பொழுதுகள்
என் மார்கழி மகள்
மழையயை நேசிப்பாய்
மழையாடி மகிழ்வாய்
விளையாடும் உன் அழகு -என்
விழியோடு கனவாக
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment