பரதம் ஆடிய கால்கள்
மூன்று வயதில் பரதம் பயிலத் தொடங்கிய மகள்.இயல்பில் அவளுக்கு கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவள் கூத்து,பரதம் ,ஓவியம்,இசை என அனைத்திலும் அவளுக்கு திறன் இருந்த்தது.சுரத்தட்டை இயல்பாகவே கேள்வி ஞானத்தில் பயிலத் தொடங்கியவள்.
தன் பாலர் வகுப்பு முதல் பாடசாலை காலங்களில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு தன் ஆற்ரறலை வெளிப்படுத்தியவள்.

''கமலம் பாத கமலம் ''என்ற யேசுதாசின் பாடலுக்கு அவள் ஆடிய நடனம்
இன்னமும் என் நெஞ்சம் நிறைக்க மகிழ்வின் கணங்களாய் எப்போதும் கண்களில்
விரியும் காட்சிகளாய்.

No comments:
Post a Comment